சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பின் ஒரு அங்கமாக செயல்பட்டு பல்வேறு மக்களின் நலனுக்கும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் வழிகாட்டியாக செயல்பட சமூக அக்கறையுள்ள, கல்விப்பணியில் ஆர்வமுள்ள தனி நபர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களை அன்புடன் அழைக்கிறோம் !